1:32 P
Vol) 4G LTE1.1 all42%
are an essential part of individual and social phenomena. dgae pesticit
Keywords: Decision Making. Swot Analysis, Motivated Factors, and Needs Theory
கலாநிதி ஏ.எல்.எம். றியால்
தீர்மானம் எடுத்தல் தொடர்பான கோட்பாடுகள்: ஒரு மெய்யியல் நோக்கு
அறிமுகம்
தீர்மானமெடுத்தல் என்பது உயிர் வாழும் கடைசி நிமிடம் வரை நடக்கும் ஒன்று. எந்த விஷயத்திலும் தீர்மானமெடுத்தல் என்பது முன் அனுபவத்தின் அடிப்படையில் தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் தடுமாற்றத்திற்கும் தீர்மானமெடுத்தலே காரணம் ஒவ்வொரு தீர்மானமும் சரியென்று கருதியே எடுக்கப்படுகிறது. சில சரியாக அமைவதும் உண்டு அதேபோல் வேறு சில தீர்மானங்கள் ஒரு சில பாதிப்புக்களினால் பிரச்சனைகளாகிவிடுவதும் உண்டு.
சிக்கலை முறியடிக்க அல்லது அச்சிக்கலுக்குத் தீர்வு காண தீர்மானமெடுக்கும் (Decision Making) நிலை உருவாகிறது. இக்கால முகாமைத்துவயியலில் உள்ள தீர்மானமெடுத்தல் கோட்பாடுகள் (Decision making Theories) எந்த அளவு பயன்படுகின்றன என்பதை ஆராய இக்கட்டுரை முயற்சி செய்கிறது. தீர்மானமெடுத்தல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு கூறாக அமைகிறது. தனிப்பட்ட நபர்களின் உள்ளுணர்வு அடிப்படையில் மட்டுமே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. தனிமனித தீர்மானங்களைக் காட்டிலும் ஒரு குழுவின் தலைவர் எடுக்கும் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
சிலர் விரைவாக தீர்மானமெடுக்க மாட்டார்கள். இன்னும் சிலர் ஒரு விநாடியிலே தீர்மானமெடுப்பார். நாம் தீர்மானமெடுப்பதை பற்றி சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மற்றவருக்காக என்பதை விட தீர்மாணங்களை நமக்காக முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, நேற்று எடுக்கப்பட்ட தவறான தீர்மானம் குறித்து கோபமோ வருத்தமோ கொள்ளாமல். முன்னைய தவறுகளை கண்டு சிந்திக்க பழக வேண்டும். நாம் தீர்மானமெடுத்த பின்பு ஒருபோதும் பின்வாங்குதல் கூடாது. முகாமைத்துவயியலில் உள்ள தீர்மானமெடுத்தல் கோட்பாடுகள் தீர்மானமெடுத்தலுக்கும் பொருந்தி வருகின்றன. தீர்மானமெடுக்கும் தன்மையைப் பொறுத்தே தலைமைத்துவங்களின் ஆளுமைப் பண்பைப் பற்றி அறிந்து கொள்ள இயலும்.
ஆய்வு நோக்கம்
ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றான். அச்சிக்கல்களை நீக்க தீர்மானமெடுக்கும் நிலை ஏற்படுகிறது. தனிமனித வாழ்வில் மட்டுமின்றி. நீதித்துறையிலும், ஆட்சித்துறையிலும், முகாமைத்துவயியலிலும் தீர்மானமெடுத்தலுக்கு (Decision Making) மிகுந்த
Page 899 of 1003
முக்கியத்துவம் தரப்படுகின்றது. இந்நிலையில் தீர்மானமெடுத்தலுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை மதிப்பிடுவது இன்றியமையாததாகும்.
இவ்வாய்வு கீழ்க்காணும் ஆய்வு நோக்கங்களைக் கொண்டமைகின்றது. தீர்மானமெடுத்தல் குறித்த இன்றைய முகாமைத்துவக் கோட்பாடுகளைக் (Management Theory) காண்பது. அடிப்படையில் இவ்வாய்வு ஏனைய ஆய்வுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது. இவ்வாய்வு தீர்மானமெடுத்தல் கோட்பாட்டிற்கு முன்னோடி ஆய்வாக அமைகின்றது. ஆய்வு மூலங்களும் அணுகுமுறையும்
ஆய்வுப் பொருளுடன் தொடர்புடைய நூல்கள், கட்டுரைகள். ஆய்வேடுகள் இவ்வாய்வின் சான்றாதாரங்களாக அமைகின்றன. தீர்மானமெடுத்தல் குறித்த முகாமைத்துவக் கோட்பாடுகளை முன் வைத்து தீர்மானங்களை ஆராய்வதால், பகுப்பாய்வு அணுகுமுறை (Analytical Approach)இ விளக்கவியல் அணுகுமுறை (Descriptive Approach) ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இக்கட்டுரை “தீர்மானமெடுத்தல் கோட்பாடு” என்னும் முதலாம் பகுதியில் தீர்மானமெடுத்தல் பற்றிய விளக்கம், தீர்மானமெடுத்தலின் முக்கியத்துவம், முகாமைத்துவயியலில் தீர்மானமெடுத்தலின் முக்கியத்துவம், முகாமைத்துவயியலில் தீர்மானமெடுப்பவர்கள், தீர்மானமெடுப்பவர்களின் பண்புநலன்கள், கோட்பாடுகள் போன்ற கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.
"தீர்மானமெடுத்தல் காரணிகள்' என்னும் பகுதியில் ஸ்வாட் பகுப்பாய்வுக் கோட்பாடு, உந்துதல் கோட்பாடு, தேவைக் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இக்கோட்பாடுகளில் இருந்து தீர்மானங்களின் வகைகள், தலைமைப் பண்பு வகை போன்றன பகுத்தாய்ந்து விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
1:29
படம் 1
Vol) LTE1 .1|| all43%
வலிமை
இடர்ப்பாடு
தீர்மானமெடுத்தம். வலிமைகோ
வாய்ப்புகள்
1.(அ ) வலிமை (strengh): ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழு தனது இலக்குகளை
(ழுடிதநஉவளைநள) அடைவதற்கு உதவக்கூடிய அதன் உள்ளார்ந்த திறன்களே
(ஊயியடிடைவைநைள) அதன் வலிமையாக அமைகிறது (ஐடினைஇ.6)
1. (ஆ) வலிமைக்கேடு (Weakness); ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழு தனது இலக்குகளை அடைவதைக் கட்டுப்படுத்துபவை அல்லது தடுப்பவை (சுநளவசவை) அதன் வலிமைக் கேடுகளாக அமைகின்றன. (ஐடினைÄ.7)
Page 903 of 1003
1. (இ) வாய்ப்புகள் (Opportunities); ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழு தனது இலக்குகளை அடைவதற்கோ அல்லது இலக்குகளைத் தாண்டி மேற்செல்வதற்கோ உதவும் புறச்சூழ்நிலைகள் அல்லது நிகழ்ச்சிகள் அல்லது பின்னணிகளே வாய்ப்புகளாக அமைகின்றன. (ஐடினைத.7) 1. (1) இடர்ப்பாடு (Threatening): இடர்ப்பாடுகள் வாய்ப்புகளுக்கு நேர்மாறானவை. ஒரு நிறுவனம்.
ஒரு குழுவுக்கு முடிவின் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் அல்லது இலக்கைச் சாதிக்கும் அதன்
திறனுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய புறச்சக்திகள் (நுவநசயெட கழகூஉநள), அல்லது
சூழ்நிலைகள் இடர்ப்பாடுகளாக அமைகின்றன. (ஐடினைஇ)
2. உந்துதல் காரணிகள்
இரண்டாவதாகப் பயன்படுத்தப்படும் முகாமைத்துவக் கோட்பாடு உந்துதல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. எவ்வாறானதொரு தீர்மானமெடுக்கும்போதும் அதற்குப் பின்புலமாக (டீயம் சழரனெ) உந்துதல் காரணிகள் அமைகின்றன. அவ்வாறான காரணிகளுள் (குயஉவழசள) முக்கியமானவைகளாகப் பின்வரும் நான்கு காரணிகளைக் குறிப்பிடுவர் (ஐடினைஜு.128).
அ. பொருளாதாரக் காரணி (Economical factors) ஆ. சமூகப் பண்பாட்டுக் காரணி (Socio-cultural factors)
இ. அரசியல் காரணி ( Political factors) ஈ. தொழில் நுட்பவியல் காரணி (Technological factors)
இக்காரணிகளுள் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு காரணிகள் தீர்மானமெடுத்தலை ஊக்குவிப்பதாக அமையும் அதனை அடையாளம் காண்பது இதன் நோக்கம். இதனைப் படம் 2-ல் உள்ளவாறு விளக்கலாம்.
பொருளாதாரக் காரணி
படம் 2
சமூகப் பண்பாட்டுக் காரணி
தீர்மானமெடுத்தல்
அரசியல் காரணி
தொழில்நுட்பவியல் காரணி
2. (அ) பொருளாதாரக் காரணி (நுழழெஅடையட கயஉவழசள); பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்களை பொருளாதாரக் காரணி எனப்படும். 2. (ஆ) சமூகப் பண்பாட்டுக் காரணி ( ளுழஉழை உரடவரசயட கயஉவழசள): சமூக நலன்கள், பண்பாடுகள் குறித்து எடுக்கப்படும் தீர்மானங்களைக் குறிப்பவை சமூகப் பண்பாட்டுக் காரணி எனப்படும்.
2. (இ.) அரசியல் காரணி ( "மூடவையைட கயஉவழசள): அரசியல் தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் அரசியல் காரணி எனப்படும். 2. (ற)தொழில் நுட்பவியல் காரணி (வுநடாழெடழபடையட கயஉவழசன)நிறுவனத்தில் ஏற்படும்
தீர்மானம் எடுத்தல் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் பாடசாலை மாணவர்களிடையே வளர்ப்பதன் முக்கியத்துவம்
ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது
மாணவர்கள் கீழ்படிவு கொண்ட, அமைதியான தாங்கள் கூறுவதற்கு எதிர் கருத்துக்கூறாத, வினாக்களை வினவாத
சொல்வதைச் செய்கின்ற அல்லது எள் என்றால் எண்ணையாக
நிற்கின்ற தங்களுக்கு
விசுவாசமாக இருக்கக்கூடிய மாணவர்களாக இருக்க வேண்டும் என்றே பெரும்பாலும் விரும்புகின்றனர் போலும்
இதனாலோ என்னவோ ஆசிரியர்கள் இல்லாத வேளையில்
மாணவர்களின் சுதந்திர உணர்வு மிகவும் மேலோங்கத்
தொடங்குகின்றது மாணவர்கள் தங்களது உள முதிர்ச்சிக்கேற்பவும் வயதுக்கேற்பவும் பொருத்தமான தன்மையில் இயங்க
ஆரம்பிக்கின்றனர்.
இவ்வேளையில் அவர்களின் நடத்தைகள் பிறழ்வு நடத்தைகளாக
அவ் ஆசிரியரினால்கருதப்படமுடியும் இங்கு தான் நாம்
ஒன்றை அவதானிக்க வேண்டும்.
குழந்தைகளின் இயல்பில்,
குழந்தைகளாக இயங்குவது என்பது எவ்விதம் வளர்ந்தவர்களுக்கு (ஆசிரியருக்கு)
பிறழ்வாக தெரிகின்றது
என்பதேயாகும்.
இதனால் தான் வகுப்பறையில் நிகழும் நடைபெறும் பிறழ்வு நடத்தைகள் என்கின்றபோது அது மாணவர்களுக்கூடாக மட்டும் இன்றைய ஆசிரியர் வருடங்களை தனது கற்றலில் செலவிட்ட பின்பே ஆசிரியராக வந்திருக்க இயலும் இந்த 21 வருடக்கல்வியும் ஆசிரியர் மையக் கல்வியாக இருந்துள்ளது கற்றல் செயற்பாடு என்று ஒன்றும் இல்லை ஆசிரியரின் கற்பித்தலுக்கூடாக
நோக்கப்படாது ஆசிரியரின் மனப்பாங்கிற் கூடாகவும் நோக்க வேண்டிய ஒரு விடயமாகின்றது.
ஆரம்பக்கல்வி, இடை நிலைக் கல்வி, உயர் கல்வி என ஏறத்தாழ 21
மாணவர்கள் கற்றுக்
கொள்கின்றனர் என்ற "மாணவர்களது சிந்தனைக்கும்,
இதைத் தவிர்ந்த ஏனைய சிரித்தல் குறுக்கிடுதல் ஊழையிடல் தொடுத்தல் பயமுறுத்தல், மிமிக்கிரி போலச் செய்தல் போன்றவை அன்றாடம் வகுப்பில் காணக்கூடிய நடத்தைகளாக உள்ளன. இந்நடத்தைகள் சிறார்களின் இயல்பில் கிடைக்கின்ற போது மட்டுமே வெளிப்படுத் தப்படுகின்றன,
வண்டும்."
தொடர்ச்சியாக வினாக்கள்
சுரண்டுதல் சிரிப்பு மூட்டுதல், நடனம் ஆடுதல், துள்ளுதல், கடதாசி வீசுதல் ஏளனம் செய்தல்
உள்ளவையே ஆயினும் இவற்றை முழுமையாக வெளிப்படுத்தி
செயற்பட வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு தவிப்பு
நடத்தைகளாக, சந்தர்ப்பம்
இவ்விதமான இவ்விரண்டு
வகையான நடத்தை
வெளிப்பாடுகளுக்கும் அதனை
சீர்மியப்படுத்துவதற்கும் தவிப்பு
ப்படுத தபபன்றன்
இவ்விதமான இவ்விரண்டு
வகையான நடத்தை வெளிப்பாடுகளுக்கும் அதனை சீர்மியப்படுத்துவதற்கும் தவிப்பு நடத்தைகளை முழுமையாக வெளிப்படுத்தி திருப்தி அடைவதற்கும் ஆசிரியர் ஒரு சீர்மியராகவும் நல்லதொரு வழிப்படுத்துனராகவும் அல்லது வசதியளிப்பவராகவும் அன்பான ஒரு சகாவாகவும் பரிணமிக்க வேண்டியுள்ளது. இதற்கான திறன்களை ஆசிரியர் தன்னில் வளர்த்துக்கொள்வதும் அதற்கூடாக வாழ்வதும் மிக முக்கியமானது அது மட்டுமல்லாது நல் விழுமியங்களை மெல்ல மெல்ல மாணவர்களுக்குள் ஏற்படுத்துவதும் அதனை தனது வாழ் முறையாகக் கொண்டு அதனை மாணவர்கள் கண்டு உணர்ந்து கைக்கொள்வதற்கும் செயற்படுவதும்
போலச் செய்வதற்கு
12:37
PM
4G
ன்மைகளைக் கொண்டுள்ளன,
'பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மாணவர்களின் தவிப்பு நடத்தைகளை வெளிப்படுத்த திறந்த ஆற்றுகை இடங்கள் உள்ளன.
விளையாட்டு உபகரணங்கள் உடற்திறன் இயக்கக் கருவிகள், விழுந்து உருள, பாய, துள்ள
வெளிப்பாடுகளுக்கான சுதந்திரமான அரங்கு உள்ளது. புதிதளித்தலுக்கூடாக
இங்கு ஜிம்னாஸ்டிக், உரத்துக் கத்த என மாணவர்களின் கற்பனைத்திறனின் உச்சங்களைத் தொட, வசதியளித்தலுக்கூடாக கற்பனைத்திறனின் உச்சங்களைத் தொட வசதியளிப்பவராக அரங்கியலாளர்கள் உள்ளனர். எனவே இச்செயற்பாடுகளின் மூலம் விளையாடி மகிழ்வித்து
12:37 PMR
2 .ill 4G .ll 59%
ரங்கியலாளர்கள் உள்ளனர்.
எனவே இச்செயற்பாடுகளின்
மூலம் விளையாடி மகிழ்வித்து
உள நெருக்கடிகள் தளர்ந்து
திருப்தியும் அனுபவ உள
முதிர்ச்சியும் சிறார்களுக்கு
ஏற்படுகின்றது, இது
அவர்களின் கற்றல்
செயற்பாடுகளில் தெளிவான
சிந்தனைக்கும், துலங்கலுக்கும்
வழிவகுக்கின்றது. 'சகபாடிகளிடத்தே
உறவையும் அன்பையும்
உண்மையையும் வளர்க்கின்றது.
சுய கட்டுப்பாட்டையும்
பொறுப்புணர்வையும் வாழ்முறையாகக் கொள்ள வைக்கின்றது. எனவே இனியாகிலும் செயற்திறன்
மிக்கதும் மகிழ்ச்சியும்
திருப்தியுமுள்ளதுமான
வகுப்பறைச் செயற்பாட்டிற்காக சிறுவர் அரங்கச் செயற்பாடுகளின் சாத்தியப்பாடுகள் பற்றி சற்று கவனத்தில் எடுப்பேர்ம்.